Tuesday, February 9, 2021

Cancellation of GST registration in Tamil | GST late fee (Penalty) Rs.10000 (2021) (in Tamil)

In this video we will see about cancellation of GST registration in Tamil. Cancellation of GST registration means that the taxpayer will not be a GST registered person any more.

When a Taxpayer Can Cancel the GST registration? 1. Discontinuance or closure of the business 2. Taxable person ceases to be liable to pay tax 3. Transfer of business on account of amalgamation, merger de-merger, sale, leased or otherwise 4. Change in constitution of business leading to change in PAN Registered voluntarily but did not commence any business within specified time 5. A taxable person not liable any longer to be registered under GST act




கீழ்க்கண்ட காரணங்களுக்காக ஜிஎஸ்டி பதிவு ரத்து செய்யப்படும்


  1. உரிமையாளர் மாறும்போது நல்லது வணிகம் முழுமையாக நிறுத்தப்படும் போது அல்லது ஒன்றிணைக்க படும்போது..

  2. உரிமையாளர் இறந்துவிட்டால்..

  3. வரி செலுத்தும் நபர் சரக்கு மற்றும் சேவை வரி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் போது..

  4. தன்னார்வ பதிவு செய்தவர் பதிவு செய்த தேதியிலிருந்து 6 மாதங்களுக்குள் அலுவல் தொழில் தொடங்காமல் இருக்கும் போது..

  5. மோசடியாக வேண்டுமென்றே தவறான விவரம் அல்லது உண்மை விவரங்களை மூடிமறைத்து அதன் மூலமாக பதிவு பெற்றால் பதிவு ரத்து செய்யப்படும்


ஜிஎஸ்டி பதிவினை ரத்து செய்த பின் அதனை திரும்ப பெறுவதற்கு செய்ய வேண்டியவை


  1. பதிவினை ரத்து செய்த தேதியிலிருந்து 30 நாட்களுக்குள் பதிவு ரத்து செய்ததை விக்குவதற்காக விண்ணப்பிக்கலாம்

  2. அலுவலர் பதிவு ரத்து செய்ததை விலக்கலாம் அல்லது விண்ணப்பத்தை நிராகரிக்கலாம்

No comments:

Post a Comment

Advisory on Filing of Declaration In Annexure V by Goods Transport Agency (GTA) opting to pay tax under forward charge mechanism

Advisory on Filing of Declaration In Annexure V by Goods Transport Agency (GTA) opting to pay tax under forward charge mechanism The GTAs, w...